Saturday 25 April 2020

Sri Sivaprabhakarar Leelai - Mata Amrithanandhamayi meets Sri Prabhakarar ( English & Tamil )



Prabhakara sidhayogi was living as an avadhuta  on this earth .The whole universe is the witness for the guidence of  sivaprabhakara sidhayogi swamikal given to Amrithanandhamayi Devi Amma , karuvatta swamikal , mayiyamma ,  vivekanandhan etc.. .

 It may be difficult to believe that there was a great Yogi who had demonstrated the Advaita concept of "Loka Samastha Sukhino Bhavantu" in the course of action.It is true that the great man known by the world as Prabhakarasiddha Yogi . He is the Guru of many people.This is the criterion for his presence.

  Alappuzha District Co-operative Bank Manager Gopinathan Nair had a very good relationship with Prabhakara Siddhayogikal.
 Once they went to alapuzha beach swamikal descending to the sea and walked through the waves .  Swami has often come to Alappuzha.  Coincidently Gopi Chettan came to the house of Sudhamani (Amrithanandhamayi Amma) in Vallikavu .In their conversation, Gopi Chettan spoke about Prabhakarasiddha Yogikal.   That was the time Mata Amritanandamayi Devi  had got  the blessing of the Goddess and the blessings of Krishna. Without any second thought Amma came to meet Swami at Omalloor.  Swamy were angry at the sight of Sudhamani (Amrithanandhamayi Amma   ) . but sudamani (   Amrithanandhamayi Amma) sat on the porch of the house and listened quietly.

 Not long afterwards Swami called Sudhamani ( Amrithanandhamayi Amma) and gave her some advice.  Swamy prabhakara sidhayogi advices amma to sat on pulippara mala &  do dhyanam .Vana durga , the primitive power at Pulipara for three days will change your life. Swamiji also said that  pray to the sun.  So, according to guru's words Amma meditated for three days in Pulipara.  After completing three days dhyanam , Amma meet again swamikal. Now swamikal told Amma "Now you have received her blessings"  &  you  can go back to vallikkavu .Upon hearing this, Sudhamani ( Amrithanandhamayi Amma) replied, "I will stay here with Swamy achan"  .but Swamikal ordered Amma to go & serve the society .  

The rest of the conversation only known between Amma & swamy achan.... Then Amma went on her spiritual path.  Many great personalities came there  in vallikkavu  to meet Amma  &  step by step Amma arise  to the rank of Jagth Matha Amritanandamayi and conquered the whole world in the language of love and service. Prabhakara SidhaYogikal was called Amma as  "Kali".  It is said that Swami himself gave the name Amritanandamayi to Amma.  He only  knows everything.

 Just because we see water at the top makes us think that the ground is moving because of its motion. But the bottom is still...

Please Like And Share Our Page For Daily Updates And Samadhi's Darshan
















http://www.facebook.com/Sivaprabhakarasidhayogiofficial







ஓம்ஸ்ரீகுருப்யோம் நம:

பிரபாகர சித்தயோகி இந்த பிரபஞ்சத்தின் அவதூதர். மாதா அமிர்தானந்தமயி, கருவட்ட ஸ்வாமிகள்,மாயம்மா, நீலகண்ட குரு, ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள், விவேகானந்தர் போன்ற ஆன்மீக தலைவர்களை உருவாக்கியவர். வழிகாட்டியாக இருந்து இறைநிலையை உணரச் செய்தவர். ஆன்மீகத்தின் வழிகாட்டியாக இருப்பது சுலபமான விஷயமில்லை.எல்லா ஆன்மீகத் தலைவர்களை உருவாக்கி குருவாக இருந்தவர். இருப்பவர்.ஆன்மீகத்தலைவர்களை உருவாக்குவதன் நோக்கம் அத்வைத தத்துவமான "லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து" பிரபஞ்சத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நம் குரு தலைவர்களை ஆன்மீகத் தலைவர்களை உருவாக்குகிறார்.

ஆலப்புழா பகுதியின் கூட்டுறவு வங்கித் தலைமை பகுதி வகித்த கோபிநாதன்நாயர் பிரபாகர சித்த யோகியின் பக்தராக நல்வ முறையில் இருந்தவர்.ஆலப்புழா கடலில் இறங்கி நீர் மேல் அலைகளுடன் சாதாரணமாக நடப்பவர் நம் குரு. அஷ்டமாசித்தி முறை. நம் குரு ஆலப்புழா அடிக்கடி செல்பவர். கோபிநாதன் அவர்கள் வள்ளிக்காவு இடத்தில் சுதாமணி( மாதா அமிர்தானந்தமயி) வீட்டிற்கு வந்துபேசிக் கொண்டு இருந்தபோது சிவப்பிரபாகரரை பற்றிக் கூறினார். சுவாமி தரிசனம் முடித்து வந்த அம்மா உடனே ஓமலூர் வந்தார். முதல் பார்வையில் பிரபாகர யோகி கோபக்கனலைக் காட்டினார்.

ஆனால் மாதா மிகவும் பொறுமையுடன் காத்துக் கொண்டு இருந்தார். பிரபாகர யோகியின் பேச்சுக்களை கவனமாக கவனித்துக் கொண்டு இருந்தார். பின் பிரபாகர குரு மாதா அமிர்தானந்தமயியை அழைத்து நிறைய விஷயங்களை ஆலோசனைகளாக கொடுத்தார்.சுவாமி மாதா அமிர்தானந்தமயியை புலிப்பாறையில் அமர்ந்து இடைவிடாத தியானம் பண்ண சொன்னார். வனதுர்க்கை புலிப்பாறையின் தலைவி உன் வாழ்க்கையை மாற்றுவார் என ஆசி வழங்கினார்.

குரு வார்த்தைகளுக்கு இணங்கி 3 நாட்கள் தொடர்ந்து புலிப்பாறையில் தியானம் செய்து அம்மா தன் குருவை பார்க்க சென்றார்.சூர்யநாராயணணை குரு உத்தரவின் படி தியானம் செய்தபின் குரு கடாக்ஷமும் கிடைத்தது. குரு, மாதாவை பார்த்து உங்களுக்கு இறை கடாக்ஷம் கிடைத்துவிட்டது. வள்ளிக்காவுக்கு செல் என்று கூறினார். அம்மா தான் குருவுடனேயே இருக்க விரும்புவதாக கூறினார். சுவாமிகள் மறுத்து நீங்கள் சமூகத்திற்கு நிறைய உதவிகள் சேவைகள் செய்ய இருப்பதால் கிளம்பலாம் எனக்கூறி விட்டார்.

இருவரும் நிறைய பேசிக்கொண்டார்கள். அம்மாவை இறைநிலைப்படுத்தி ஆத்ம ஞானம் அளித்து ஆன்மீக தலைமைப்பதவியை அளித்து மக்களின் அன்பிற்கும் பொது சமூகநலன் மற்றும் ஆன்மீகத்தில் உலக அளவில் முன் உதாரண மாதாவாக திகழ வைத்த குருவிற்கு நன்றிகள். ஸ்ரீசிவபிரபாகரசித்த யோகிகள்  சுதாமணி அம்மாவை காளி என்றுதான் அழைத்தார்கள். குரு அவர்கள் தான் சுதாமணி அம்மாவுக்கு மாதா அமிர்தானந்தமயி என்று பெயரிட்டார். பரப்பிரம்மம் அனைத்தும் அறிவார்.

நாம் எல்லோரும் ஸ்ரீசிவப்பிரபாகரரின் குழந்தையாக இருந்து அவரிட்ட  இறைப்பணியை தொடர்ந்து செய்வோம்.

சர்வம் ஸ்ரீசிவப்பிரபாகரமயம்.🙏🙏

Please Like And Share Our Page For Daily Updates And Samadhi's Darshan

http://www.facebook.com/Sivaprabhakarasidhayogiofficial


READ OTHER STORIES HERE:

Sri Sivaprabhakarar Leelai - Prabhakarar as a Seaman ( English & Tamil )

Sri Sivaprabhakarar Leelai - The Chathan Story ( English & Tamil )

 



Monday 20 April 2020

Quotes on Insight Development


மனித உடலில் வாழும் உயிரின் குறிக்கோள். அக்குறிக்கோளை அடைவதற்கான முயற்சி. அமைதி ஆனந்தமே குறிக்கோள். ( சாந்தி, சுகம்) இடைவிடா நிறையுணர்வு.
- ஆத்ம வித்யா

All human beings want to attain something. All have their own goal. Professional goal settings will not help for spiritual development. Main aim of this atma is to get peace shanthi sukam and a feel which we need not think of anything else. A complete satisfaction and thripti in sanskrit. Through Guru we can understand and attain this.
-Atmavidya
Ohm SriSivaprabhakaraya namaha
Sadguruve charanam

https://www.facebook.com/Sivaprabhakarasidhayogiofficial/

Sri Sivaprabhakarar Leelai - Prabhakarar as a Seaman ( English & Tamil )



"Sea man "
Sree Siva Prabhakara sidhayogikal is an Avaduta .He is sarva suthanthira purusha.It is true nothing an Avaduta cannot do... 


Sree Siva Prabhakara Sidhayogikal was an extremely a miracle man. Around 1933 swami was found in a fishing net ,which means a long and widely spread fishing net with one raised stick in the center, near kochin Arabian Sea , Actually it was not a fish it was a human . Mattancheri sub- inspector became inquisitive about it when he came to contact with this "Sea - Man " . 


He got peculiar Sea Man in to the Eranakulam General Hospital. Some facts are reavealed that the sea man contained Sea moss & weeds in his stomach. The body was struck or filled with salt & sea shells & other fishes.It was established on the basis of those evidences that says man under Sea for at least so many years could carry such signs . British government existed at that time, they feel suspicion , so the police kept swamiji under custody for further interrogation for fourty one days . 

 Swamiji lived in jail . But at the same time swamikal appeared three four places outside the jail. Thus constables are tourched by swamikal. Sub inspector also suffer so many difficulties & when he realized that swami had some supernatural power . Inspector fell swamiji's feet and got pardon,then only his all problems disappeared. Inspector started believing him & that

Sea- Man is none other than Sree Siva Prabhakara Sidhayogi Paramahamsar himself...


http://www.facebook.com/Sivaprabhakarasidhayogiofficial

 
ஓம் ஸ்ரீ குருப்யோம் நமஹ "கடல் மனிதர்" ஸ்ரீசிவப்பிரபாகர சித்தயோகி ஒரு அவதூதர். 

ஸர்வ சுதந்திர புருஷர். அவதூதர்களால் செய்ய முடியாத காரியங்கள் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை எனலாம். ஸ்ரீசிவப்பிரபாகரசித்தயோகி பல வியக்கத்தக்க அதிசியங்களை நிகழ்த்தியிருக்கிறார். இன்றும் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார். சுமார் 1933 ஆம் வருடத்தில் சுவாமிஜி அவர்கள்அரேபியன் கடல்,கொச்சினில் மீன் வலையில் இருந்து கண்டார்கள். மீன் பிடிக்க சென்றவர்கள் மீன் வலையில் மனித உடலைப் பார்த்து மட்டாஞ்சேரி காவல் துறை இலாகாவிற்கு தெரிவித்து பின் யர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவருடைய வயிற்றில் கடல் பாசிகள் , பலவித களைச்செடிகள் இருந்தது. 

உடல் முழுவதும் உப்பு கடல் சிப்பிகள், பல வகையான மீன்களை பார்த்ததும் இந்த அடையாளங்களை வைத்து பல ஆண்டுகள் கடலுக்கு அடியில் ஸ்ரீசிவப்பிரபாகரர் இருந்திருக்கக் கூடும் என முடிவு செய்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டு இருந்ததால் சுவாமி மீது சந்தேகம் கொண்டு 41 நாட்கள் காவலில் சிறைவைத்து விசாரணை செய்தார்கள். காவல் துறை அதிகாரிகள் பல வித துன்பங்களை பிரபஞ்சநாதனுக்கு கொடுத்தார்கள்.இதில் ஆச்சரியம் என்னவெனில் சிறைக்கு வெளியே ஒரே நேரத்தில் 4 இடங்களில் பார்த்து இருக்கிறார்கள். 

யார் யார் குருவை துன்புறுத்தினார்களோ அவர்களெல்லாம் மிகப் பெரிய தண்டனைகளுக்குஆளானார்கள். பின்பு எல்லோரும் ஸ்ரீசிவப்பிரபாகர சித்தயோகியிடம் மன்னிப்புவேண்டி மலர் பாதங்களை நமஸ்கரித்து சரணாகதி அடைந்து பக்தர்களாகவும் மாறினார்கள். எல்லா கஷ்டங்களும் பனி போல கரைந்தது. எண்ணற்ற ஆண்டுகளாக கடலுக்கடியில் தவமிருந்து பிரபஞ்ச நலனுக்காக திரும்பவும் பூலோகத்திற்கு வந்த கடல் மனிதர் நம் குரு ஸ்ரீசிவப்பிரபாகர சித்தயோகி பரமஹம்சரே ஆவார். குருவின் லீலைகளில் இதுவும் ஒன்று. ஓம்ஸ்ரீசிவப்பிரபாகராய நம:

http://www.facebook.com/Sivaprabhakarasidhayogiofficial 
 

Sri Sivaprabhakarar Leelai - The Chathan Story ( English & Tamil )

Once swamikal went to Akavoormana . Swamikal decided to start some leela ( As a part of that below incidents happened ) One of the thamburan thirumanassu of akavoormana decided to go to ochira temple & he took along with him chathan also. on the way chathan asked thamburan about the japam( Murajapam) which he was done before their journey. But thamburan thirumanassu does not understand how to tell about parabrahmam to an illeterated man. So thamburan thirumanassu gave a reply that parabrahmam look like " madanpothu "( buffalo) & also thamburan thirumanassu said that he was simply thinking and praying the manthra - "madanpothu". thamburan thirumanassu continued that , by chanting this mantra you can get dharshan of prabrahmam. Thamburan thirumanassu went on repeating this word maadanpothu . chathan took the reply of thamburan seriously , chathan started chanting "maadanpothu" as the way of japam . When they reach ochira , chathan still contuined chanting this mantra .

 Because of his innocence prabhakarasidhayogikal forced to stop his leela & then prabrahmam appeared in the form of buffalo to Chathan . Then chathan started saying that - prabrahmam is here, I can saw him . But thamburan thirumanassu said that he can't see him. Then chathan told that thamburan if you wanted to see parabrahmam touch my hands after that you can see him. When thamburan thirumanassu done like that he saw prabrahma swaroopam in buffalo. Hence chathan get opportunity of receiving the blessing of parabrahmam . After that chathan decided to take samadhi at undikkavu, that time prabhakarasidhayogikal came there and accompany him (chathan) . 

At last they both transform their bodies in a state of samadhi at "undikkavu".. swami (parbhakara sidhayogi) attained his samadhi in the direction of East while chathan achieved the samadhi in the direction of West .Two big banyan trees appeared on their samadhi's. There after ochira temple became increasingly popular in the name of parabrahmam ( Ochira Parabrahmam) .
ochira Jyoti is the only a meaningful reference to the twelve - day festival of twelve castes ( parayipetta pandhirukulam ) . 


Chathan belonged to a lower caste but he got the chance of dharshan of prabrahmam . This incident shows that the idea of caste should not take in a rigid manner . Actually this leela of prabhakara sidhayogikal was a good lesson for people.
 
This story was a hearsay, may be the story felt like implausible. Above story had some other versions too, So it's only one of the version.

http://www.facebook.com/Sivaprabhakarasidhayogiofficial



ஓம் ஸ்ரீசிவப்பிரபாகராய நம:
சுவாமிகள் அன்றும் இன்றும் பலலீலைகள் புரிந்து வருகிறார்கள். பரப்ரஹ்மம் ஜாதி ,மத,இன வேறுபாடுகளை கடந்தவர். அதை உணர்த்த ஒரு லீலை.

அகவூர்மனையில் தம்புரான் திருமனசு ஓச்சிரா கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு கூடவே அகவூர்மனை சாத்தனையும் அழைத்துச் செல்ல எண்ணினார். புறப்படுவதற்கு முன்பு எப்போதும் போல் மந்திர ஜபம் பூஜைகள் செய்துவிட்டு கிளம்பினார். வழியில் சாத்தன் ஜபம் மந்திரம் பற்றி கேட்டதும் இந்த படிக்காதவருக்கு என்ன சொல்ல என நினைத்து "எருமை எருமை" என சொல்லிக் கொண்டு வா. பரப்ரஹ்மம் எருமை மாதிரிதான் இருப்பார் என்றார். வழிநெடுக ஓச்சிராவிலும் எருமை எருமை என்று சாத்தன் கூறிக்கொண்டே வந்தார். நம் குரு ஸர்வவ்யாபி சாத்தன் முன்னால் எருமையாக தோன்றினார். தம்புரான் திருமனசுக்கு நன்றி. 

ஸ்ரீசிவபிரபாகரசாமி எருமையாக காட்சி அளிக்கிறார் என்றார். தம்புரான் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர் எங்கே எங்கே எனக் கேட்டு பின் சாத்தன் கையை பிடித்துக்கொண்டவுடன் பரபிரஹ்மம் காட்சி அளித்தார். தம்புரான் அவர்கள் தன் தவறை உணர்ந்தார். முழுநம்பிக்கை,வைராக்கியம், சரணாகதி இருந்தால் இறைவனை குருவை அடையலாம்.பரப்ரஹ்மத்தை பார்த்து முழு சந்தோஷமடைந்து உன்டிகாவு என்ற இடத்தில் சாத்தன் சமாதிநிலை அடைந்தார். மகா சமாதி ஆகும் போது ஸ்ரீசிவப்பிரபாகரர் குரு கூட இருந்தார். சாத்தன் அவர்கள் மேற்கு திசையிலும் பிரபாகரசித்தயோகி கிழக்கு திசையில் சமாதி அடைந்தனர். 

அந்த இடத்தில் இன்றும் மிகப் பெரிய ஆலமரங்கள் இன்றும் உள்ளது. ஓச்சிரா பரப்பிரம்ம கோவிலில் இன்றும் ஓச்சிரா ஜோதி வருடத்தில் 12 நாட்கள் திருவிழாக்கள் நடக்கிறது. 


தாழ்ந்த குலத்தில் பிறந்த சாத்தனுக்கு காட்சி கொடுத்து மோக்ஷம் அளித்து மக்களுக்கு ஜாதி முக்கியமில்லை. இறைநம்பிக்கை சரணாகதியின் மகத்துவ லீலை.


ஓம் ஸ்ரீசிவப்பிரபாகராய நம:


Sri Sivaprabhakarar Leelai - Mata Amrithanandhamayi meets Sri Prabhakarar ( English & Tamil )

Prabhakara sidhayogi was living as an avadhuta  on this earth .The whole universe is the witness for the guidence of  sivaprabhakara si...

Popular